Tamil Christian songs | Lyrics | Chords | Bible
Aathiyilae vaarthaiyaai - ஆதியிலே வார்த்தையாய்
Ganam Undaghum - கனம் உண்டாகும்
OPENING
ஆதியிலே வார்த்தையாய் இருந்தவர்
அல்பா ஒமேகா அவர் அல்பா ஒமேகா
மகிமை துறந்து மண்ணில் இரங்கினார்
மனுஷ குமாரன் அவர் மனுஷ குமாரன்
இருதிரத்தாரையும் ஒன்றாக இணைக்க சிலுவையில் மரித்தார்
சமாதான கர்த்தர் அவர் சமாதான கர்த்தர்
கல்லறை உடைத்து உயிருடன்௭ழுந்தார் தரிசனமானார்
யூதராஜ சிங்கம் அவர் யூதராஜ சிங்கம்!
CHORUS
கனம் உண்டாகும் - (2)
அவர் உடன்படிக்கையின் இரத்தத்தாலே!
STANZA 1
நீதிமான் ஏழுமுறை விழுந்தாலும்
ஆவியானவர் உடனே தூக்கிவிடுவார்
தாழ்மையில் இருக்கின்றாயோ
தம் தயவாலே உயர்த்திடுவார்.
STANZA 2
சத்துரு ௭திராக வரும்போது
ஆவியானவர் வரங்களால் நிறைத்திடுவார்
அகிலமெங்கும் இருள் சூழ்ந்ததோ
உன்மேலோ கர்த்தர் உதிப்பார்.
STANZA 3
உனக்கெதிராய் வாதங்கள் எழுந்தாலும்
ஆவியானவர் பரிந்து பேசிடுவார்
நீயெல்லாம் ௭ன்று ௭ள்ளி நகைத்தாலும்
ஆவியானவர் வாய்களை அடைத்திடுவார்
வெட்கத்தால் மனம் நொந்தாயோ
அவர் அழைப்பாலே கனம் உண்டாகும்
வெட்கத்தால் மனம் நொந்தாயோ
அவர் இரட்சிப்பால் கனம் உண்டாகும்.
BRIDGE 1
௭ழும்பி பிரகாசி - (2)
இயேசுவுக்காய்.
BRIDGE 2
அவர் அழைத்தாலே போதும்
என் சூழ்நிலைகள் மாறும்
அவர் சிரித்தாலே போதும்
என் துக்கங்கள் பறந்து போகும்!
CHORUS 2
மகிமை உமக்கே
பாவி என்னை மீட்டுக்கொண்டீரே!

Comments
Post a Comment