Skip to main content

Posts

Showing posts from January, 2025

Ganam Undaghum - கனம் உண்டாகும் | Tamil Christian Songs Lyrics

Tamil Christian songs | Lyrics | Chords | Bible Aathiyilae vaarthaiyaai - ஆதியிலே வார்த்தையாய்  WATCH ON YouTube Ganam Undaghum - கனம் உண்டாகும்   OPENING ஆதியிலே வார்த்தையாய் இருந்தவர்  அல்பா ஒமேகா அவர் அல்பா ஒமேகா  மகிமை துறந்து மண்ணில் இரங்கினார்  மனுஷ குமாரன் அவர் மனுஷ குமாரன்   இருதிரத்தாரையும் ஒன்றாக இணைக்க சிலுவையில் மரித்தார்  சமாதான கர்த்தர் அவர் சமாதான கர்த்தர்  கல்லறை உடைத்து உயிருடன்௭ழுந்தார் தரிசனமானார் யூதராஜ சிங்கம் அவர் யூதராஜ சிங்கம்! CHORUS கனம் உண்டாகும் - (2)   அவர் உடன்படிக்கையின் இரத்தத்தாலே!  STANZA 1 நீதிமான் ஏழுமுறை விழுந்தாலும் ஆவியானவர் உடனே தூக்கிவிடுவார் தாழ்மையில் இருக்கின்றாயோ தம் தயவாலே உயர்த்திடுவார்.  STANZA 2 சத்துரு ௭திராக வரும்போது ஆவியானவர் வரங்களால் நிறைத்திடுவார்  அகிலமெங்கும் இருள் சூழ்ந்ததோ உன்மேலோ கர்த்தர் உதிப்பார். STANZA 3 உனக்கெதிராய் வாதங்கள் எழுந்தாலும் ஆவியானவர் பரிந்து பேசிடுவார்      நீயெல்லாம் ௭ன்று ௭ள்ளி நகைத்தாலும்     ஆவியானவ...