Skip to main content

Posts

Showing posts from February, 2023

Thagappanae - தகப்பனே Tamil Christian Songs Lyrics Chords Bible

Tamil Christian songs | Lyrics | Chords | Bible Thagappanae - தகப்பனே OPENING நடைபினமா திரிந்தேன் ஐயா  பெயர் சொல்லி அழைத்தீர் ஐயா விலகித்தான் சென்றேன் ஐயா என்னை தேடி வந்தீர் ஐயா CHORUS தகப்பனே தகப்பனே தாங்கும் நல்ல தகப்பனே -2 தாயின் கருவில் தெரிந்தவரே -2 STANZA 1 உலகத்தின் பார்வையில் ஒதுக்கப்பட்டேன் பலவீனமாக்கப்பட்டு ஒடுக்கப்பட்டேன் சாத்தானின் கட்டுகளால் இழுக்கப்பட்டேன் நாவின் வார்த்தைகளால் நொறுக்கப்பட்டேன் தேடி வந்தீரே தெரிந்து கொண்டீரே மகனாக என்னை சேர்த்து கொண்டீரே -2 STANZA 2 அற்பமான என்னையும் கூட தேடி வந்தீரே தயவினால பாவத்தின் வாழ்வை மாற்றி தந்தீரே பரிசுத்த ஆவியின் வரங்களை தந்தீரே STANZA 3 கதறி அழுத காலங்கள் மாற்றினீர் விழியின் கண்ணீரை துடைத்து தேற்றினீர் தனிமையின் நேரத்தில் வியப்பில் ஆழ்த்தினீர் தரிசனம் தந்து தகுதி படுத்தினீர்