Tamil Christian songs | Lyrics | Chords | Bible Aathiyilae vaarthaiyaai - ஆதியிலே வார்த்தையாய் WATCH ON YouTube Ganam Undaghum - கனம் உண்டாகும் OPENING ஆதியிலே வார்த்தையாய் இருந்தவர் அல்பா ஒமேகா அவர் அல்பா ஒமேகா மகிமை துறந்து மண்ணில் இரங்கினார் மனுஷ குமாரன் அவர் மனுஷ குமாரன் இருதிரத்தாரையும் ஒன்றாக இணைக்க சிலுவையில் மரித்தார் சமாதான கர்த்தர் அவர் சமாதான கர்த்தர் கல்லறை உடைத்து உயிருடன்௭ழுந்தார் தரிசனமானார் யூதராஜ சிங்கம் அவர் யூதராஜ சிங்கம்! CHORUS கனம் உண்டாகும் - (2) அவர் உடன்படிக்கையின் இரத்தத்தாலே! STANZA 1 நீதிமான் ஏழுமுறை விழுந்தாலும் ஆவியானவர் உடனே தூக்கிவிடுவார் தாழ்மையில் இருக்கின்றாயோ தம் தயவாலே உயர்த்திடுவார். STANZA 2 சத்துரு ௭திராக வரும்போது ஆவியானவர் வரங்களால் நிறைத்திடுவார் அகிலமெங்கும் இருள் சூழ்ந்ததோ உன்மேலோ கர்த்தர் உதிப்பார். STANZA 3 உனக்கெதிராய் வாதங்கள் எழுந்தாலும் ஆவியானவர் பரிந்து பேசிடுவார் நீயெல்லாம் ௭ன்று ௭ள்ளி நகைத்தாலும் ஆவியானவ...
Tamil Christian songs | Lyrics | Chords | Bible Thagappanae - தகப்பனே OPENING நடைபினமா திரிந்தேன் ஐயா பெயர் சொல்லி அழைத்தீர் ஐயா விலகித்தான் சென்றேன் ஐயா என்னை தேடி வந்தீர் ஐயா CHORUS தகப்பனே தகப்பனே தாங்கும் நல்ல தகப்பனே -2 தாயின் கருவில் தெரிந்தவரே -2 STANZA 1 உலகத்தின் பார்வையில் ஒதுக்கப்பட்டேன் பலவீனமாக்கப்பட்டு ஒடுக்கப்பட்டேன் சாத்தானின் கட்டுகளால் இழுக்கப்பட்டேன் நாவின் வார்த்தைகளால் நொறுக்கப்பட்டேன் தேடி வந்தீரே தெரிந்து கொண்டீரே மகனாக என்னை சேர்த்து கொண்டீரே -2 STANZA 2 அற்பமான என்னையும் கூட தேடி வந்தீரே தயவினால பாவத்தின் வாழ்வை மாற்றி தந்தீரே பரிசுத்த ஆவியின் வரங்களை தந்தீரே STANZA 3 கதறி அழுத காலங்கள் மாற்றினீர் விழியின் கண்ணீரை துடைத்து தேற்றினீர் தனிமையின் நேரத்தில் வியப்பில் ஆழ்த்தினீர் தரிசனம் தந்து தகுதி படுத்தினீர்